"அக்னி தேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: uk:Аґні; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: ml:അഗ്നിദേവന്‍)
சி (தானியங்கிமாற்றல்: uk:Аґні; cosmetic changes)
இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் ''அக்னிமத்தனம்'' சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.
 
== சித்தரிப்பு ==
அக்னி தேவன் பொதுவாக மற்ற தேவர்களை போல் சாதாரணமாக சித்தரிக்கப்பட்டாலும், அவருடைய உண்மையான உருவம் பின்வாறாக இருக்கிறது. அக்னிக்கு ஏழு கைகளும் இரண்டு தலைகளும், மூன்று கால்கள் கொண்டவராக உள்ளார். இவருடைய திருவாயிலிருந்து அவருடைய நாக்கு தீப்பிழம்பாக வெளி வருகிறது. இவருடைய வாகனம் ஆடு.<ref>The Book of Hindu Imagery: Gods, Manifestations and Their Meaning By Eva Rudy Jansen p. 64 </ref> இவருடைய உடலில் இருந்து ஏழு வித ஒளிக்கிரணங்கள் உதிக்கிறது. அக்னியின் நிறம் [[சிவப்பு|சிவப்பாகும்]].
 
== வேதங்களில் அக்னி ==
ரிக் வேதத்தின் முதல் [[சுலோகம்]] அக்னியை குறித்தே உள்ளது. ரிக் வேதத்தின் அந்த சுலோகம் பின் வருமாறு
<blockquote>'''{{lang|sa|अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥}}<br /><br />அக்னிம் ஈளே புரோஹிதம். யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம். ஹோதாரம் ரத்னதாதமம்<br /><br />தேவர்களின் புரோகிதனும், நிவேதனங்களை தேவர்களுக்கு அளிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை நான் போற்றுகிறேன்'''</blockquote>
 
அக்னி மனிதர்களுக்கு தேவர்களுக்கும் இடையில் தூதுவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவரே யாக பொருட்களை மற்ற தேவர்களிடம் சேர்க்கின்றார். இவர் சடங்குகளை நடத்துபவராக குறிக்கபெறுகிறார். இவரோடு தொடர்புடைய வேத சடங்குகள் [[அக்னிசயனம்]] மற்றும் [[அக்னிஹோத்திரம்]] ஆகும்.
 
ரிக்வேதத்தில் பல இடங்களில் அக்னி நீரிலிருந்து எழுபவராகவும், நீரில் உறைபவராகவும் கூறப்படுகிறார். தன்ணீரிலிருந்து தீம்பிழம்பாக வெளிவரும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை இதை குறிப்பிடலாம் எனக் கருதப்படுகிறது.
 
ரிக் வேதத்தில் உள்ள 1028 சுலோகங்களில் இந்திரனுக்கு அடுத்து 218 சுலோகங்கள் அக்னியை குறித்து உள்ளன. இவரது துணையாக [[சுவாகா தேவி]] கருதப்படுகிறார்.
இவர் தென்கிழக்கு திசையின் [[திக்பாலர்|திக்பாலராக]](திசைக்காவலர்) கருதப்படுகிரார்.
 
== பௌத்தத்தில் அக்னி ==
அக்னி தேவன் திபெத்தில் பௌத்தத்தில் தென்கிழக்கு திசையினை பாதுகாக்கும் [[லோகபாலர்|லோகபாலராக]] கருதப்படுகிறார். பௌத்த ஹோம பூஜைகள் இவர் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
 
== இவற்றையும் காண்க ==
* [[இந்து தெய்வங்கள்]]
 
== References ==
<references/>
 
[[th:พระอัคนี]]
[[tr:Agni]]
[[uk:АгніАґні]]
[[zh:阿耆尼]]
44,190

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/448485" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி