விக்கிப்பீடியா:பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89: வரிசை 89:
Pages which have formerly been in a different namespace and moved to a subpage of the user namespace may not be deleted in this way. These must be listed either at [[Wikipedia:Articles for deletion|Articles for deletion]], or if they were not found originally in the article namespace, at [[Wikipedia:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]]. On the other hand, if you'd just like them to be moved back, then by all means ask at [[Wikipedia:Speedy deletions]].
Pages which have formerly been in a different namespace and moved to a subpage of the user namespace may not be deleted in this way. These must be listed either at [[Wikipedia:Articles for deletion|Articles for deletion]], or if they were not found originally in the article namespace, at [[Wikipedia:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]]. On the other hand, if you'd just like them to be moved back, then by all means ask at [[Wikipedia:Speedy deletions]].


== எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது? ==
== How do I delete my user and user talk pages? ==


எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களை சேமிக்கும் நிருவாக தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிட கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்கால பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.
Where there is no significant abuse, and no administrative need to retain the personal information, you can request that your own user page or talk page be deleted. Most frequently, this occurs when a longterm contributor decides to leave.


The user page should be listed on [[Wikipedia:Speedy deletions]], along with the reason you need the page deleted. A sysop will then delete it after checking that the page does not contain evidence of policy violations that may need to be kept. If there has been no disruptive behavior meriting the retention of that personal information, then the sysop can delete the page straight away in order to eliminate general public distribution of the history containing the information. If the deletion occurs immediately, others may request undeletion if they feel there was in fact a need to retain the page. In such a case, the page should be undeleted and listed on [[Wikipedia:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]] for a period of five days following the deletion of the user and user talk page. If a user page and user talk page were deleted because a contributor left, it may be restored by a sysop if the contributor returns, particularly if the history contains evidence of policy violations.
The user page should be listed on [[Wikipedia:Speedy deletions]], along with the reason you need the page deleted. A sysop will then delete it after checking that the page does not contain evidence of policy violations that may need to be kept. If there has been no disruptive behavior meriting the retention of that personal information, then the sysop can delete the page straight away in order to eliminate general public distribution of the history containing the information. If the deletion occurs immediately, others may request undeletion if they feel there was in fact a need to retain the page. In such a case, the page should be undeleted and listed on [[Wikipedia:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]] for a period of five days following the deletion of the user and user talk page. If a user page and user talk page were deleted because a contributor left, it may be restored by a sysop if the contributor returns, particularly if the history contains evidence of policy violations.


நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றை சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது [[Wikipedia:இல்லாத விக்கிப்பீடியர்]] பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.
User pages that have been deleted can be recreated with a blank page, or a link to [[Wikipedia:Missing Wikipedians]] to avoid red links pointing to them.


== எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ? ==
== எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ? ==

10:00, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழிகள்:
WP:UP
[[WP:USER]]

விக்கிப்பீடியா பயனர் பக்கம் ஏற்படுத்தி திட்ட பங்கேற்பாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு பணியாற்ற வழி செய்துள்ளனர்.உங்கள் பயனர் பெயர் எடுத்துக்காட்டு என்று கொள்வோம்:

உங்களைப்பற்றிய விவரங்கள் பொதுவாக முதன்மை பெயர்வெளியில் இடப்படக்கூடாது;அது கலைக்களஞ்சிய உள்ளடக்கத்திற்கு உரியதாகும்.

எனது பயனர் பக்கத்தில் என்ன உள்ளிடலாம்?

சில நியாயமான வரையறைக்குள், உங்களுக்கு விருப்பமானவற்றை உள்ளிடலாம்.

துவக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம், தொடர்பு தகவல்கள் (மின்னஞ்சல்,உடன்செய்தியான் அடையாளம் என்பன),ஓர் நிழற்படம்,உண்மையான பெயர்,வாழுமிடம்,படிப்புகள்,தொழில்முறை பட்டறிவு, ஆர்வங்கள்,விருப்புவெறுப்புகள், பிற வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற. இது எந்த அளவு உங்களால் தனிப்பட்ட தகவல்களை தருவதில் தயக்கமில்லை என்பதைச் சார்ந்தது.இணையத்தில் நிலவும் பல விசமத்தனங்களை உள்வாங்கி இம்முடிவினை நீங்கள் எடுக்கலாம்.

உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பங்களிப்பிற்கு துணைபுரியவும் பயன்படுத்தலாம்: செய்ய வேண்டுவன பட்டியல்கள், தொடங்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், பயனுள்ள இணைப்புகள் போன்றவை.

மற்றொரு பயன், பிற விக்கிப்பீடியருக்கு உங்களின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பது. ஆகவே, உங்களது தற்போதைய திட்டங்கள், விக்கிப்பீடியாவில் உங்களது பங்கு, சில விக்கிப்பீடியா கட்டுரைகள்/கொள்கைகள் மீதான உங்கள் கருத்துகளை இடலாம். நீங்கள் சிறுது காலம் விக்கிப்பணியாற்ற வியலவில்லை என்றால் அதனையும் இங்கு குறித்து வைக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த மேற்கோள்களை இங்கு இடலாம், சென்றவிடங்களின் நிழற்படங்களை காட்சிப்படுத்தலாம், நீங்கள் உருவாக்கிய சிறந்த விக்கிப்பீடியா கட்டுரைகளை இணைக்கலாம். யாரேனும் உங்களுக்கு விருது வழங்கினால் அவற்றை பட்டியலிடலாம். எதிர்பாராதவிதமாக, விக்கிப்பீடியாவில் உங்கள் தொகுத்தல் உரிமை விலக்கப்பட்டால் அந்த அறிவிப்பும் இங்குதான் வெளியிடப்படும்.

உங்கள் ஆக்கங்களை இரட்டை உரிம முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் பொதுவெளியில் கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.

பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல.விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது.ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும்.இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விக்கிப்பீடியர் வகைகள் இணையுங்கள்.விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது.விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்கு பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தை சொடுக்கி சென்றடையலாம்.பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றி தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றை தொகுக்கலாம்.சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம்.குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.

பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக

உங்களுக்கு கூடுதல் பக்கங்கள் வேண்டியிருந்தால், உங்கள் துணைப்பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு உங்கள் பயனர் அல்லது பயனர் பேச்சுப்பக்கத்தில் இடக்கூடிய எந்த உள்ளடக்கமும் இங்கும் இடலாம்.

காட்டுகள்:

  • ஓர் கட்டுரையின் பயிற்சிக்கூடமாக, முழுவதும் முடிந்ததும் முதன்மை பெயர்வெளியில் வெளியிடலாம்.
  • பேச்சுப் பக்கங்களின் சேமிப்புகள்:
  • சோதனைகள்;

நான் எதை தவிர்க்க வேண்டும்?

Generally, you should avoid any substantial content that is unrelated to Wikipedia. Examples include:

  • A weblog relating your non-Wikipedia activities
  • Extensive discussion not related to Wikipedia
  • Excessive personal information (more than a couple of pages)
  • Opinion pieces not related to Wikipedia or other non-encyclopedic material
  • Games, roleplaying sessions, and other things that fall into "entertainment" rather than "writing an encyclopedia," particularly if they involve people who are not active participants in the project.
  • Communications with people uninvolved with the project

Free and low-cost web hosting, email, and weblog services are widely available, and are a good alternative for content unrelated to Wikipedia. You might also want to consider Wikicities for wiki-style community collaboration.

The Wikipedia community is fairly tolerant and offers fairly wide latitude in applying these guidelines to regular participants. Particularly, community-building activities that are not strictly "on topic," may be allowed, especially when initiated by committed Wikipedians with good edit histories. At their best, such activities help us to build the community, and this helps to build the encyclopedia.

Redirecting your userpage to another page (other than your talk page or a subpage of your user page) is frowned on by some people. Doing so makes it difficult to follow links to your userpage and thus to leave you messages or to look at your contributions. The exception, of course, is if you redirect the userpage for an older account of yours to the userpage of your current account.

பயனர்வெளி பக்கங்களின் உரிமையும் தொகுத்தலும்

As a tradition, Wikipedia offers wide latitude to users to manage their user space as they see fit. However, pages in user space still do belong to the community:

  • Contributions must be licensed under the GFDL, just as articles are.
  • Other users may edit pages in your user space, although by convention your user page will usually not be edited by others.
  • Community policies, including Wikipedia:No personal attacks, apply to your user space just as they do elsewhere.
  • In some cases, material that does not somehow further the goals of the project may be removed (see below).

In general, if you have material that you do not wish for others to edit, or that is otherwise inappropriate for Wikipedia, it should be placed on a personal web site. Many free and low-cost web hosting services are available to serve such needs.

பயனர் பக்கத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது

As with article pages, user pages are occasionally the targets of vandalism, or more rarely, edit wars. When edit wars or vandalism persist, the affected page should be protected from editing. Protected pages in user space should be listed at Wikipedia:Protected page along with the rationale for protection.

Most user page vandalism occurs in retaliation for an administrator's efforts to deal with vandalism. Administrators may protect their own user pages when appropriate, and are permitted to edit protected pages in user space. In rare cases a non-administrator's user page may be the target of vandalism. Such pages should be listed at Wikipedia:Requests for page protection and may then be protected by an administrator.

Vandalism of talk pages is less common. Usually such vandalism should merely be reverted. Blocks should be used for repeat vandalism of talk pages, where policy permits. In rare cases, protection may be used but is considered a last resort given the importance of talk page discussions to the project.

Protected pages in user space should be unprotected as soon as practicable.

நீக்குவது

If the community lets you know that they'd rather you deleted some or other content from your user space, you should probably do so, at least for now - such content is only permitted with the consent of the community. After you've been here for a year or so, and written lots of great articles, the community may be more inclined to let you get away with it. Alternatively, you could move the content to another site, and link to it.

If you do not co-operate, we will eventually simply remove inappropriate content, either by editing the page (if only part of it is inappropriate), or by redirecting it to your main user page (if it is entirely inappropriate).

In excessive cases, your user subpage may be deleted, following a listing on Miscellaneous deletion, subject to deletion policy. Please do not recreate content deleted in this way: doing so is grounds for immediate re-deletion (see candidates for speedy deletion). Instead, please respect our judgement about what is and is not appropriate.

எனது துணைப்பக்கங்களை எவ்வாறு நீக்குவது?

If you don't want the hassle below, just replace your user subpage with a redirect to your user page. This is normally sufficient for most people's needs.

Unless you are a sysop, it is not possible to delete your own subpages, so they must be listed on Wikipedia:Speedy deletions. If you are a sysop, it is recommended that you also list your pages there so they can be deleted by another sysop.

Only post subpages from your own personal page, and only if you have a genuine reason for requesting a personal subpage of yours be deleted, please list it on Wikipedia:Speedy deletions.

Pages which have formerly been in a different namespace and moved to a subpage of the user namespace may not be deleted in this way. These must be listed either at Articles for deletion, or if they were not found originally in the article namespace, at Non-main namespace pages for deletion. On the other hand, if you'd just like them to be moved back, then by all means ask at Wikipedia:Speedy deletions.

எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது?

எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களை சேமிக்கும் நிருவாக தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிட கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்கால பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.

The user page should be listed on Wikipedia:Speedy deletions, along with the reason you need the page deleted. A sysop will then delete it after checking that the page does not contain evidence of policy violations that may need to be kept. If there has been no disruptive behavior meriting the retention of that personal information, then the sysop can delete the page straight away in order to eliminate general public distribution of the history containing the information. If the deletion occurs immediately, others may request undeletion if they feel there was in fact a need to retain the page. In such a case, the page should be undeleted and listed on Non-main namespace pages for deletion for a period of five days following the deletion of the user and user talk page. If a user page and user talk page were deleted because a contributor left, it may be restored by a sysop if the contributor returns, particularly if the history contains evidence of policy violations.

நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றை சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது Wikipedia:இல்லாத விக்கிப்பீடியர் பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.

எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ?

In addition to the usual information accessible from an article page such as page history, "Discuss this page" and the like, other users at Wikipedia can also, at the bottom of the page (or in the sidebar), click "User contributions" to see what contributions you have made at Wikipedia over time. See MediaWiki User's Guide: User contributions page for more.

Visitors to your user page can also click "E-mail this user" if you have opted in User preferences to be able to send and receive email. See Wikipedia:Emailing users.