பாகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞானித் தத்துவம் எனப்படுவது ஆபிரகாம...
(வேறுபாடு ஏதுமில்லை)

21:42, 8 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞானித் தத்துவம் எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராமல், தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அஞ்ஞானியர் எனப்படுவோ அத்தகைய நம்பிக்கைகளைக் உடையோர்.

இக் குறியீடு பிறரால் வழங்கப்பட்டது. கிறித்தவம் ஐரோப்பாவவில் பரவ முன்னர் அஞ்ஞானிகள் செல்வாக்கு பெற்றி இருந்தார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகால்&oldid=446474" இலிருந்து மீள்விக்கப்பட்டது