"சிஏஎசு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: hr:CAS registarski broj; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: et:Chemical Abstracts Service'i number)
சி (தானியங்கிஇணைப்பு: hr:CAS registarski broj; cosmetic changes)
'''CAS எண்''' என்பது [[அமெரிக்க வேதியியல் குமுகம்]] ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன<ref> CAS பதிவேட்டு எண் பொருட்களின் எண்ணிக்கை [http://www.cas.org/cgi-bin/cas/regreport.pl] </ref>. [[ஜனவரி]] [[2008]] அன்றுவரை 33,565,050 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன ([[செப்டம்பர் 11]], [[2007]] அன்று வரை 32,449,591 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு இருந்தன). இது தவிர 59,584,048 தொடர்கள் (sequences) பதிவு செய்யப்பட்டுளன.ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) ஏறத்தாழ 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.cas.org CAS நிறுவன வலைத்தளம்]
 
[[gl:Número CAS]]
[[he:מספר CAS]]
[[hr:CAS registarski broj]]
[[hu:CAS-szám]]
[[id:Nomor CAS]]
44,164

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/445803" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி