29,254
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (துவக்கம்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
'''எம்.என்.ராஜம்''' [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்படங்களில் [[1950]]கள் மற்றும் [[1960]] களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட [[தமிழ் மொழி|தமிழ்]] திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப் பயின்ற இவர் [[
இவரது கணவர் [[ஏ.எல்.ராகவன்]] ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார்.இவரது திருமண வாழ்வு ஐம்பதாண்டுகளை கொண்டாடவிருக்கிறது.
|