"வி. வி. கிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வ.வே.கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 August 1894 – 23 June 1980)இந்திய குடியரசின் நான்காவது அதிபர் ஆவார்.
 
==பிறப்பு முதல் பட்டம் வரை==
 
முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.
3,063

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/435957" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி