செண்டிமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bo:ལི་སྨིད།
சி தானியங்கிஇணைப்பு: hak:Kûng-fûn
வரிசை 27: வரிசை 27:
[[gan:厘米]]
[[gan:厘米]]
[[gl:Centímetro]]
[[gl:Centímetro]]
[[hak:Kûng-fûn]]
[[hu:Centiméter]]
[[hu:Centiméter]]
[[ia:Centimetro]]
[[ia:Centimetro]]

08:36, 2 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஒரு செண்ட்டி மீட்டர் அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இதனை இலங்கையில் சதம மீட்டர் என்றும் அழைக்கின்றனர். இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டிமீட்டர்&oldid=433622" இலிருந்து மீள்விக்கப்பட்டது