விண்டோசு 2000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fr:Windows 2000
சி தானியங்கிஇணைப்பு: bg:Windows 2000
வரிசை 19: வரிசை 19:
[[ar:ويندوز 2000]]
[[ar:ويندوز 2000]]
[[az:Windows 2000]]
[[az:Windows 2000]]
[[bg:Windows 2000]]
[[ca:Windows 2000]]
[[ca:Windows 2000]]
[[cs:Windows 2000]]
[[cs:Windows 2000]]

09:32, 23 செப்தெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

வின்டோஸ் 2000 ஆனது Win2K மற்றும் W2K என்றும் அழைக்கப்படுகிறது.இதுவே தமிழில் யுனிக்கோட் முறையில் முதன் முதலாகத் தமிழை உள்ளீடு செய்ய உதவிசெய்த இயங்குதளமாகும்.

வரலாற்றுப் பின்னணி

இது வின்டோஸ் NT பரம்பரையில் வந்த இயங்குதளமாகும். வின்டோஸ் 98 இலகுத்தன்மையையும் வின்டோஸ் NT இன் பாதுக்காப்புத் தன்மையையும் கொண்ட இயங்குதளம் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் தேதி பொது மக்களிற்கு வெளியிடப்பட்டது. முதன் முதலாக மைக்குறோசொவற் Active Directory என்னும் Novell நிறுவனத்தின் NDS (Novell Directory Serive) இதற்குப் போட்டியாக அறிமுகம் செய்து அக்காலத்தில் கொடிகட்டிப் பறந்த Novell ஐ வெற்றிகொண்டது. இன்று வின்டோஸ் இதற்குப் போட்டியாக லினக்ஸ் விளங்குகிறது.வின்டோஸ் இதன் பின்னர் சேவிஸ்பக் (Service Pack) என்ற இயங்கு தளமேம்பாட்டிலும் ஓர் இயங்கு தளத்தை நிறுவமுன்னரே இயங்குதள மேம்பாட்டை இயங்குதளத்தில் உட்புகுத்தும் Slipstream என்னும் புரட்சிரகரமான முறையை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் இயங்குதளம் மிகவும் சிறப்பாக நிதானமாக இயங்கியது. சேவிஸ்பக் 4 இலிருந்து ஜாவா Virtual Machine உள்ளடக்கப்படவில்லை.

பதிப்புக்கள்

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_2000&oldid=430878" இலிருந்து மீள்விக்கப்பட்டது