மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Partidul Democrat (S.U.A.)
சி தானியங்கிமாற்றல்: nn:Det demokratiske partiet i USA; cosmetic changes
வரிசை 2: வரிசை 2:
| கட்சியின் பெயர் = டெமாக்ரட்டிக் கட்சி
| கட்சியின் பெயர் = டெமாக்ரட்டிக் கட்சி
| கட்சி_தலைப்பு = டெமாக்ரட்டிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
| கட்சி_தலைப்பு = டெமாக்ரட்டிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
| கட்சி_சின்னம்= [[Image:Democratslogo.svg.png|150px|டெமாக்ரட்டிக் கட்சிச் சின்னம் - கழுதை]]
| கட்சி_சின்னம்= [[படிமம்:Democratslogo.svg.png|150px|டெமாக்ரட்டிக் கட்சிச் சின்னம் - கழுதை]]
| வலைத்தளம் = [http://www.democrats.org www.democrats.org]
| வலைத்தளம் = [http://www.democrats.org www.democrats.org]
| தலைமையகம் = 430 South Capitol Street SE
[[Washington, D.C.]]
20003
| தலைமையகம் = 430 South Capitol Street SE
[[Washington, D.C.]]
20003
| தலைவர்= [[ஹொவார்டு டீன்]] (Howard Dean)
| தலைவர்= [[ஹொவார்டு டீன்]] (Howard Dean)
| குடியரசுத் தலைவர் =
| குடியரசுத் தலைவர் =
| ஹவுஸ் தலைவர் (கீழவைத் தலைவர்) = [[நான்சி பலோசி]](Nancy Pelosi) ([[கீழவைத் தலைவர் (ஐக்கிய அமெரிக்கா)|கீழவைத் தலைவர]])
ஸ்டெனி ஹோயர் (Steny Hoyer) ([[பெரும்பான்மைக் கட்சித் தலைவர் (ஐக்கிய அமரிக்கா)|பெரும்பான்மைக் கட்சித் தலைவர்]]])

| செனட் (மேலவைத்) தலைவர் = ஹாரி ரீடு (Harry Reid)
| செனட் (மேலவைத்) தலைவர் = ஹாரி ரீடு (Harry Reid)
| நிறுவனம்= [[1820]]களில் (தற்காலம் உள்ள கட்சி)
[[1792]] (வரலாற்றில் உள்ள தொடக்கம்)
| நிறுவனம்= [[1820]]களில் (தற்காலம் உள்ள கட்சி)
[[1792]] (வரலாற்றில் உள்ள தொடக்கம்)
| அரசியல் கொள்கை = [[முன்னேற்றக் கொள்கை]]
[[முற்போக்கு இசைவுக் கொள்கை]]
[[நடு-இடதுசாரி]]
[[இடவல சார்பின்மை]]
| அரசியல் கொள்கை = [[முன்னேற்றக் கொள்கை]]
[[முற்போக்கு இசைவுக் கொள்கை]]
[[நடு-இடதுசாரி]]
[[இடவல சார்பின்மை]]
| வெளிநாட்டு உறவு = ஏதும் இல்லை
| வெளிநாட்டு உறவு = ஏதும் இல்லை
வரிசை 68: வரிசை 68:
[[ms:Parti Demokrat (Amerika Syarikat)]]
[[ms:Parti Demokrat (Amerika Syarikat)]]
[[nl:Democratische Partij (Verenigde Staten)]]
[[nl:Democratische Partij (Verenigde Staten)]]
[[nn:Det demokratiske partiet i USA]]
[[nn:Democratic Party]]
[[no:Det demokratiske parti]]
[[no:Det demokratiske parti]]
[[oc:Partit Democrata (Estats Units)]]
[[oc:Partit Democrata (Estats Units)]]

13:31, 19 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி என்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்று. மற்றது ரிப்பப்ளிக்கன் கட்சி.

ஐக்கிய அமெரிக்காவில் தற்பொழுது (2007ல்) உள்ள 110 ஆவது காங்கிரசு என்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் டெமாக்ரட்டிக் கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையராக உள்ளனர்.

வரலாற்று நோக்கில், இன்றுள்ள டெமாக்ரட்டிக் கட்சியானது 1792ல் தாமஸ் ஜெஃவ்வர்சன் அவர்கள் துவக்கிய டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் கட்சியில் இருந்து தோன்றியதாகும். இதுவே உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளினும் தொன்மையானது. டெமாக்ரட்டிக் கட்சி என்னும் பெயர் 1830களின் நடுவில் இருந்தே பெற்றுள்ளது.

1912ல் ரிப்பப்ளிக்கன் கட்சி அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களினத்தைப் போற்றும் கொள்கைகளைக் கொண்ட ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட் அவர்களுடைய முற்போக்கு இசைவுடைய கொள்கைகள் இக் கட்சியின் செயற்பாடுகளை 1932 முதல் தாக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது. 1960களில் அடிமை முறைகளை எதிர்த்து பொது சம உரிமை இயக்கத்தை வலுவாகப் போற்றி முன்னுந்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரவலாக பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் கொள்கைகள் உடையதாக இக் கட்சி இருந்து வந்துள்ளது.

வார்ப்புரு:Link FA