அக்ரோத்திரியும் டெகேலியாவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:आक्रोतिरी आणि ढेकेलिया |
சி தானியங்கிஇணைப்பு: gu:અક્રોતીરી અને ધેકેલીયા |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[frp:Akrotiri et Dhekèlia]] |
[[frp:Akrotiri et Dhekèlia]] |
||
[[gl:Akrotiri e Dhekelia]] |
[[gl:Akrotiri e Dhekelia]] |
||
[[gu:અક્રોતીરી અને ધેકેલીયા]] |
|||
[[gv:Akrotiri as Dhekelia]] |
[[gv:Akrotiri as Dhekelia]] |
||
[[he:אקרוטירי ודקליה]] |
[[he:אקרוטירי ודקליה]] |
23:53, 18 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
அக்ரோத்திரியும் டெகேலியாவும் (மேற்கு மற்றும் கிழக்கு) முடிக்குரிய தளப்பகுதிகள் | |
---|---|
நாட்டுப்பண்: "இராணியை கடவுள் காப்பாராக" | |
தலைநகரம் | Episkopi Cantonment |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், கிரேக்கம் |
அரசாங்கம் | முடிக்குரிய தளப்பகுதிகள் |
• Administrator | ரிச்சட் லசி |
பிரித்தானிய கடல்கடந்த பிரதேசங்கள் | |
• அமைப்பு | 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 254 km2 (98 sq mi) |
மக்கள் தொகை | |
• மதிப்பிடு | 7,000 Cypriots, 7,500 பிரித்தானிய இராணுத்தினரும் குடும்பத்தவரும் |
நாணயம் | Cypriot pound (CYP) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (EET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (EEST) |
அழைப்புக்குறி | 357 |
இணையக் குறி | n/a |
அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்பிரசு தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குறிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்பிரசிற்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடடுத்தப் போது, இவ்விரண்டுத் தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.