"கலாபகசுத் தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: br:Inizi Galapagos; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: hi:गैलापागोस द्वीपसमूह)
சி (தானியங்கிஇணைப்பு: br:Inizi Galapagos; cosmetic changes)
{{Infobox World Heritage Site
| WHS = கலாபகசுத் தீவுகள்<br />Galápagos Islands
| Image = [[Imageபடிமம்:Galapagos Island Names.svg|250px|Map of the Galápagos archipelago showing the names of the islands.]]
| State Party = {{flag|ஈக்குடோர்}}
| Type = இயற்கை
}}
 
[[Imageபடிமம்:Galapagos-satellite-esislandnames.jpg|thumb|[[செய்மதி]]யில் இருந்தான கலாபகசுத் தீவுகளின் படிமம்]]
[[Imageபடிமம்:SulaNebouxi.jpg|thumb|right|நீலக் கால்களுடன் பூபி (Blue-footed booby)]]
'''கலாபகசுத் தீவுகள்''' ('''Galápagos Islands'', Archipiélago de Colón; வேறு [[ஸ்பானிய மொழி|ஸ்பானிய]]ப் பெயர்கள்: ''Islas de Colónumio'' அல்லது ''Islas Galápagos'') என்பன [[பசிபிக் கடல்|பசிபிக் கடலில்]] [[எக்குவாடோர்|எக்குவாடோருக்கு]] [[மேற்கு|மேற்கே]] 965 [[மீட்டர்|கிமீ]] தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் ({{coor d |1|S|91|W|}}).
 
இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு [[எரிமலை]] வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் [[2007]] இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின.
 
== வரலாறு ==
கலாபகசுத் தீவுகளுக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]]ரின் வருகை [[மார்ச் 10]], [[1535]] இல் ஆரம்பமானது. [[பனாமா]]வின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் [[பெரு]]வுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. [[1593]]ல் [[ஆங்கிலேயர்]] "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்கு]] [[பொன்]], [[வெள்ளி]] போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது.
 
[[bg:Галапагоски острови]]
[[bn:গালাপাগোস দ্বীপপুঞ্জ]]
[[br:Inizi Galapagos]]
[[bs:Galapagoska ostrva]]
[[ca:Illes Galápagos]]
44,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/428997" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி