ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Museum |name = அரச ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் |image = Очередь посе...
 
No edit summary
வரிசை 8: வரிசை 8:
|longitude = 30.3129
|longitude = 30.3129
|established = 1764
|established = 1764
|location = 38 [[அரண்மனைக் கட்டுக்கரை]], [[செயின்ட் பீட்டர்சுபர்க்]], [[உருசியா]]
|location = 38 [[அரண்மனை எம்பாங்க்மென்ட்]], [[செயின்ட் பீட்டர்சுபர்க்]], [[உருசியா]]
|visitors =
|visitors =
|director = [[மிக்கைல் பியோட்ர்ரொவ்சுக்கி]]
|director = [[மிக்கைல் பியோட்ர்ரொவ்சுக்கி]]
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்''' (Hermitage Museum) என்பது, [[உருசியா]]வின், [[சென். பீட்டர்சுபர்க்]] நகரில் அமைந்துள்ள கலைக்கும் [[பண்பாடு|பண்பாட்டுக்குமான]] [[அருங்காட்சியகம்]] ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, [[பேரரசி கத்தரீன்|பேரரசி கத்தரீனால்]] 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த [[அரும்பொருட்கள்|அரும்பொருட்]] சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று [[மில்லியன்]]கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள், உலகின் மிகப்பெரிய [[ஓவியம்|ஓவியச்]] சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம், ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனைக் கட்டுக்கரைச் சாலை ஓரமாக அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதியுள், உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான [[மாரிகால அரண்மனை]]யும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு மத்திய அரசின் சொத்து ஆகும்.
'''ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்''' (Hermitage Museum) என்பது, [[உருசியா]]வின், [[சென். பீட்டர்சுபர்க்]] நகரில் அமைந்துள்ள கலைக்கும் [[பண்பாடு|பண்பாட்டுக்குமான]] [[அருங்காட்சியகம்]] ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, [[பேரரசி கத்தரீன்|பேரரசி கத்தரீனால்]] 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த [[அரும்பொருட்கள்|அரும்பொருட்]] சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று [[மில்லியன்]]கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள், உலகின் மிகப்பெரிய [[ஓவியம்|ஓவியச்]] சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம், ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனை எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதியுள், உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான [[மாரிகால அரண்மனை]]யும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு மத்திய அரசின் சொத்து ஆகும்.


[[பகுப்பு:உருசியாவிலுள்ள அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:உருசியாவிலுள்ள அருங்காட்சியகங்கள்]]

21:03, 4 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

அரச ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்
அருங்காட்சியக நுழைவாயில்
Map
நிறுவப்பட்டது1764
அமைவிடம்38 அரண்மனை எம்பாங்க்மென்ட், செயின்ட் பீட்டர்சுபர்க், உருசியா
இயக்குனர்மிக்கைல் பியோட்ர்ரொவ்சுக்கி
வலைத்தளம்www.hermitagemuseum.org

ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (Hermitage Museum) என்பது, உருசியாவின், சென். பீட்டர்சுபர்க் நகரில் அமைந்துள்ள கலைக்கும் பண்பாட்டுக்குமான அருங்காட்சியகம் ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, பேரரசி கத்தரீனால் 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த அரும்பொருட் சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மில்லியன்கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள், உலகின் மிகப்பெரிய ஓவியச் சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம், ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனை எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதியுள், உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான மாரிகால அரண்மனையும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு மத்திய அரசின் சொத்து ஆகும்.