Jump to content

விக்கிப்பீடியா:பயிற்சி (வெளி இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (வடிவமைத்தல்)|வடிவமைப்பு]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (உள் இணைப்புகள்)|உள்ளிணைப்புகள்]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (வெளி இணைப்புகள்)|வெளியிணைப்புகள்]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (பேச்சுப்பக்கம்)|பேச்சுப்பக்கம்]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (கவனிக்க)|கவனம் கொள்க]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (பதிகை)|பதிகை]]
|[[விக்கிப்பீடியா:பயிற்சி (மீள்தொகுப்பு)|மீள்தொகுப்பு]]
|This={{{This|5}}}
}}
 
[[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்]] பக்கத்தில் குறிப்பிட்டபடி, கட்டுரைகளின் [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|மெய்யறிதன்மை]] மிகவும் ஆதாரமான கொள்கையாகும். ஓர் கட்டுரையில் ''எந்த தகவலை உள்ளிட்டாலும் அவற்றின் உசாத்துணைகளை அளிக்க வேண்டும்''. எழுதும் வரியடுத்தே இத்தகைய உசாத்துணைகளை இணைப்பது படிப்பவர்கள் உடனேயே சரிபார்த்து கொள்ள உதவியாயிருக்கும். தவிர உசாத்துணைகள் [[விக்கிப்பீடியா:நம்பிக்கை மிக்க மூலங்கள்|நம்பிக்கை மிக்க மூலங்களிலிருந்து]] தரப்பட வேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
நீங்கள் உள்ளிடும் தகவலுக்கு அடுத்து அதற்கான ஆதாரத்தை இணைக்க மேற்கோள்கள் அல்லது அடிக்குறிப்புகள் பயனாகின்றன. நீங்கள் தொகுக்கும் பெட்டியின் கீழே '''விக்கி நிரல்கள்''' என சில விக்கி மார்க் அப் சோடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/424163" இருந்து மீள்விக்கப்பட்டது