நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: nah:Nilo
சி தானியங்கிஇணைப்பு: pnb:دریاۓ نیل
வரிசை 100: வரிசை 100:
[[os:Нил (цæугæдон)]]
[[os:Нил (цæугæдон)]]
[[pl:Nil]]
[[pl:Nil]]
[[pnb:دریاۓ نیل]]
[[pt:Rio Nilo]]
[[pt:Rio Nilo]]
[[qu:Nilu mayu]]
[[qu:Nilu mayu]]

05:44, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

நைல்
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மத்தியதரைக் கடல்
நீளம்6,650 km (4,132 mi)

நைல் ஆறு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது. இது உலகில் உள்ள இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்றாகும். பொதுவாக நைல் நதியே உலகின் நீளமான நதி என்று கூறப்பட்டாலும் நீளமானது இதுவா அல்லது அமேசான் நதியா என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.

கிளைகள்

நைல் ஆறானது இருபெரும் கிளைகளைக் கொண்டுள்ளது. அவை வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகும். வெள்ளை நைல் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தும் நீல நைல் எத்தியோப்பியாவில் இருந்தும் தோடங்குகின்றன. இவை இரண்டும் சூடான் நாட்டில் உள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் இணைந்து நைல் ஆறாக உருவெடுக்கின்றன. 6650 கி.மீ நீளமுடைய இவ்வாறு மத்தியதரைக்கடலில் இணைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைல்&oldid=417382" இலிருந்து மீள்விக்கப்பட்டது