அரபிக்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+RO
சி தானியங்கிஇணைப்பு: hif:Arabian Sea அழிப்பு: ro:Marea Arabă
வரிசை 33: வரிசை 33:
[[he:הים הערבי]]
[[he:הים הערבי]]
[[hi:अरब सागर]]
[[hi:अरब सागर]]
[[hif:Arabian Sea]]
[[hr:Arapsko more]]
[[hr:Arapsko more]]
[[hu:Arab-tenger]]
[[hu:Arab-tenger]]
வரிசை 55: வரிசை 56:
[[pl:Morze Arabskie]]
[[pl:Morze Arabskie]]
[[pt:Mar Arábico]]
[[pt:Mar Arábico]]
[[ro:Marea Arabă]]
[[ru:Аравийское море]]
[[ru:Аравийское море]]
[[sh:Arapsko more]]
[[sh:Arapsko more]]

10:56, 13 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

அரபிக்கடல்

அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும். அரேபிய தீபகற்பத்திறகும், இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையில் உள்ளது. அரபிக்கடலின் அதிகபட்ச அகலம் சுமார் 2400 கிலோமீட்டரும், அதிகபட்ச ஆழம் 4652 மீட்டரும் ஆகும். இந்த கடலில் கலக்கும் நதிகளில் சிந்து நதி குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலோரத்தில் உள்ள நாடுகள் இந்தியா, ஈரான், ஒமன், பாகிஸ்தான், யேமன், ஐக்கிய அரபு அமீரகம், சோமாலியா, மாலத்தீவுகள் ஆகியவை. அரபிக்கடலோரத்தில் அமைந்த முக்கிய நகரங்கள் மும்பை, கராச்சி ஆகியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபிக்கடல்&oldid=415327" இலிருந்து மீள்விக்கப்பட்டது