இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 218.186.10.252 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 413608 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 2: வரிசை 2:


==சுற்றுலா==
==சுற்றுலா==
[[இடுக்கி அணை]], [[தேக்கடி]], [[மூணாறு]] முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம் பல முதன்மையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது.இது தமிழர்கள் அதிகம் உள்ள மாநிலம். தமிழ் நாட்டுக்கு சொந்தம்மான பகுதி.
[[இடுக்கி அணை]], [[தேக்கடி]], [[மூணாறு]] முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம் பல முதன்மையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது.


[[பகுப்பு:கேரள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:கேரள மாவட்டங்கள்]]

01:38, 9 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

சுற்றுலா

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம் பல முதன்மையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=413689" இலிருந்து மீள்விக்கப்பட்டது