"தூக்கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
→‎டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?: [[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்
(இனம்--->குடும்பம், தகவல் சட்டம்)
(→‎டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?: [[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்)
[[படிமம்:Braunr%C3%BCckentukan.jpg|thumb|left|250px|[[ஹாண்டுராஸ்]], [[கொலம்பியா]] நாடுகளில் கானப்படும் [[பழுப்புக் கீழ்த்தாடை டூக்கான்]] (அல்லது) சுவெயின்சன் டூக்கான்]]
== டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ''ராம்ஃவசுட்டோசு டோக்கோ'' (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் [[அகச்சிவப்புக் கதிர்]]ப்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்<ref>Science 325, 468–470 (2009)</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/8165895.stm Hot secret behind toucan's bill], பிபிசி செய்தி</ref>. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையையும் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/410422" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி