இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fi, hi, it, ml, nl, no, sv
சி தானியங்கிஇணைப்பு: de:Idukki (Distrikt)
வரிசை 6: வரிசை 6:
[[பகுப்பு:கேரள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:கேரள மாவட்டங்கள்]]


[[de:Idukki (Distrikt)]]
[[en:Idukki district]]
[[en:Idukki district]]
[[fi:Idukkin piirikunta]]
[[fi:Idukkin piirikunta]]

10:25, 25 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

சுற்றுலா

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம் பல முதன்மையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=408877" இலிருந்து மீள்விக்கப்பட்டது