இஞ்சிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 17: வரிசை 17:
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]


'''இஞ்சிக் குடும்பம்''', மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் மண்டலங்களில் காணப்படுகின்றது.
'''இஞ்சிக் குடும்பம்''', மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்ற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் மண்டலங்களில் காணப்படுகின்றது.


இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோஒ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் ஏலக்காயும், சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும் குறிப்பிடலாம்.
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், நீர்மங்களில் பயன்படுகின்றன (எ.கா. ஆல்ப்பினியா (Alpinia), எடிச்சியம் (Hedychium)).
சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், [[நீர்மம்|நீர்மங்களில்]] பயன்படுகின்றன (எ.கா. ''ஆல்ப்பினியா'' (Alpinia), ''எடிச்சியம்'' (Hedychium)).


== வகைப்பாடு ==
== வகைப்பாடு ==

22:52, 23 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

இஞ்சிக் குடும்பம்
Red Torch (Etlingera elatior)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: இஞ்சிவரிசை
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
மாதிரிப் பேரினம்
இஞ்சி
Boehm.
Subdivisions

see text

Wikimedia Commons has more images related to Zingiberacea

இஞ்சிக் குடும்பம், மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்ற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காவின் மண்டலங்களில் காணப்படுகின்றது.

இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் ஏலக்காயும், சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும் குறிப்பிடலாம்.

சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், நீர்மங்களில் பயன்படுகின்றன (எ.கா. ஆல்ப்பினியா (Alpinia), எடிச்சியம் (Hedychium)).

வகைப்பாடு

Globba inflorescense.

[[[en:Zingiberaceae]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சிக்_குடும்பம்&oldid=408464" இலிருந்து மீள்விக்கப்பட்டது