கங்குபாய் ஹங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவக்கம்
 
சி கங்குபாய், கங்குபாய் ஹங்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:24, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

கங்குபாய் ஹங்கல்
1930களில் கங்குபாய் தனது கடைசி மகள் கிருஷ்ணாவுடன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1913-03-05)5 மார்ச்சு 1913
தார்வாத், கருநாடகம், இந்தியா[1][2]
இறப்பு21 சூலை 2009(2009-07-21) (அகவை 96)
ஹூப்ளி, கருநாடகம், இந்தியா[2]
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1931-2006[3]

கங்குபாய் ஹங்கல் (Gangubai Hangal, கன்னடம்: ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್, மார்ச் 5, 1913ஜூலை 21, 2009) 60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி[2]. கர்நாடக மாநிலத்தில் பிறந்த கங்குபாய் கிரானா கரானா என்ற வாய்ப்பாட்டு பாரம்பரியத்தில் வந்தவர். 1971-ம் ஆண்டில் பத்ம் பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது, 2002-ம் ஆண்டில் பத்ம விபூசன் உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. Classic revisited
  2. 2.0 2.1 2.2 Indian singer Gangubai Hangal dies பிழை காட்டு: Invalid <ref> tag; name "AP" defined multiple times with different content
  3. Gangubai’s concert of life ends
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்குபாய்_ஹங்கல்&oldid=408028" இலிருந்து மீள்விக்கப்பட்டது