கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: nl:Koninkrijk Kandy
வரிசை 21: வரிசை 21:


[[en:Kingdom of Kandy]]
[[en:Kingdom of Kandy]]
[[nl:Koninkrijk Kandy]]

04:04, 20 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.

கண்டி அரசர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_இராச்சியம்&oldid=407095" இலிருந்து மீள்விக்கப்பட்டது