பேச்சு:வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
 
சி ''வெண் தலைக் கழுகு'' என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் க
வரிசை 1: வரிசை 1:
''வெண்டலைக் கழுகு''' என்பது நல்ல புணர்ச்சி தான் என்றாலும், தலைப்பில் தெளிவு கருதி ''வெண்தலைக் கழுகு'' என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கருத்தில் பிற பயனர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால், இந்நெறிமுறையை [[விக்கிபீடியா:பெயரிடல் மரபு|தொடர்புடைய கொள்கைப் பக்கத்தில்]] சேர்க்கலாம். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:40, 9 ஜூன் 2006 (UTC)

''வெண் தலைக் கழுகு'' என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:22, 9 ஜூன் 2006 (UTC)

08:22, 9 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

வெண்டலைக் கழுகு' என்பது நல்ல புணர்ச்சி தான் என்றாலும், தலைப்பில் தெளிவு கருதி வெண்தலைக் கழுகு என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கருத்தில் பிற பயனர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால், இந்நெறிமுறையை தொடர்புடைய கொள்கைப் பக்கத்தில் சேர்க்கலாம். -- Sundar \பேச்சு 06:40, 9 ஜூன் 2006 (UTC)

வெண் தலைக் கழுகு என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--ரவி 08:22, 9 ஜூன் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்தலைக்_கழுகு&oldid=40284" இலிருந்து மீள்விக்கப்பட்டது