கா. கைலாசநாதக் குருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி வெளி
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8: வரிசை 8:


==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==
* [http://noolaham.net/library/books/03/279/279.pdf ''இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்''] (நூலகம் திட்டம் நூல்#279)
* [http://noolaham.net/project/03/279/279.pdf ''இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்''] (நூலகம் திட்டம் நூல்#279)


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

15:58, 19 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

கா. கைலாசநாதக் குருக்கள் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர். யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை, பரமேசுவராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவ இவர் கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

இவரது நூல்கள்

  • சம்ஸ்கிருத இலகுபோதம்
  • வடமொழி இலக்கிய வரலாறு
  • சைவத் திருக்கோயிற் கிரியைநெறி
  • இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._கைலாசநாதக்_குருக்கள்&oldid=392940" இலிருந்து மீள்விக்கப்பட்டது