ஆய்வும் விருத்தியும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆராய்ச்சியும் விருத்தியும்''' என்பது திட்டமிட்ட முறையில் அ…
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆராய்ச்சியும் விருத்தியும்''' என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஒரு அடிப்படைச் செயற்பாடு. வணிக நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.
'''ஆராய்ச்சியும் விருத்தியும்''' என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஒரு அடிப்படைச் செயற்பாடு. வணிக நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

ஒரு அமைப்பின் ஆ&வி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை அது வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

02:05, 7 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

ஆராய்ச்சியும் விருத்தியும் என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஒரு அடிப்படைச் செயற்பாடு. வணிக நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

ஒரு அமைப்பின் ஆ&வி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை அது வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வும்_விருத்தியும்&oldid=387664" இலிருந்து மீள்விக்கப்பட்டது