தாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71: வரிசை 71:




பகுப்புகள்: [[இசை]] | [[இந்துஸ்தானி இசை|இந்துத்தானி இசை]] | [[மேளம்]]
'''பகுப்புகள்:''' [[இசை]] | [[இந்துஸ்தானி இசை|இந்துத்தானி இசை]] | [[மேளம்]]





21:07, 5 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.


இந்துத்தானி தாட்டுகள்:


இணையான கர்நாடக மேளங்கள்:

இந்துத்தானி தாட்டுகள் கர்நாடக மேளங்கள்
பிலாவால் தீரசங்கராபரணம்
கமசம் ஹரிகாம்போஜி
கபி கரகரப்பிரியா
அசாவாரி நடபைரவி
பைரவி ஹனுமத்தோடி
பைரவம் ராகவர்த்தனி
கல்யான் மேசகல்யாணி
மார்வம் கமனாச்ரம
பூர்வி காமவர்த்தனி
தோடி சுவர்ணாங்கி


இணையான மேற்கத்திய மேளங்கள்:

இந்துத்தானி தாட்டுகள் மேற்கத்திய மேளங்கள்
பிலாவால் அயோனியன் (Ionian)
கமசம் மீக்சொலிடியன் (Mixolydian)
கபி தோரியன் (Dorian)
அசாவாரி எயோலியன் (Aeolian)
பைரவி பிரிசியன் (Phrygian)
பைரவம் -
கல்யான் இலிடியன் (Lydian)
மார்வம் -
பூர்வி -
தோடி -


பகுப்புகள்: இசை | இந்துத்தானி இசை | மேளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டு&oldid=387226" இலிருந்து மீள்விக்கப்பட்டது