இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: te:కమ్యూనిస్టు పార్టీ ఆఫ్ ఇండియా
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
change image, closer to flag actually used by the party
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Indian_Political_Party |
{{Infobox_Indian_Political_Party |
party_name = இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |
party_name = இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |
party_logo = [[Image:CPI-flag.PNG|200px|center]] |
party_logo = [[Image:South Asian Communist Banner.png|200px|center]] |
leader = ஏ.பி. பர்தன்|
leader = ஏ.பி. பர்தன்|
foundation = [[1920]] |
foundation = [[1920]] |

08:31, 29 மே 2009 இல் நிலவும் திருத்தம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தலைவர்ஏ.பி. பர்தன்
தொடக்கம்1920
தலைமையகம்அஜோய் பவன், Kotla Marg, புது தில்லி - 110002
கொள்கைமார்க்சிசம்
கூட்டணிஇடது முன்னணி
இணையதளம்
http://www.cpindia.org
இந்தியா அரசியல்

இந்தியக் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. டிசம்பர் 26, 1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிளவுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1920ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது.


வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Communist Party of India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.