புதுச்சேரி சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}


[[en:Puducherry Legislative Assembly]]

10:25, 23 மே 2009 இல் நிலவும் திருத்தம்

புதுச்சேரி சட்டமன்றப் பேரவை (அ) புதுவை சட்டமன்றம் ஒரவையை கொண்ட சட்டமன்றப் பேரவையாகும். இப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும். இவர்கள் நேரடியாக மக்களால் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கப் பெற்று வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இப்பேரவையில் உறுப்பினர்களாக ஐந்தாண்டுகளுக்கு செயல்படுகின்றனர்.

இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963 [1]இன் படி இந்நடைமுறை பின்பற்றப் படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.


மேற்கோள்கள்

  1. இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_சட்டப்_பேரவை&oldid=382069" இலிருந்து மீள்விக்கப்பட்டது