பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gl:Tribo
சி தானியங்கி இணைப்பு: ko:부족
வரிசை 30: வரிசை 30:
[[it:Tribù]]
[[it:Tribù]]
[[ja:部族]]
[[ja:部族]]
[[ko:부족]]
[[ku:Hoz]]
[[ku:Hoz]]
[[nl:Stam (antropologie)]]
[[nl:Stam (antropologie)]]

16:00, 21 மே 2009 இல் நிலவும் திருத்தம்

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ அல்லது பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில், வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் அதைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணம் பற்றிய பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

  • இந்தியாவில் 427 பழங்குடிகள் உள்ளன

பழங்குடிகளுக்கு செய்த பெருங் கொடுமைகளும் இனப் படுகொலைகளும்

  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழங்குடிகள்&oldid=381478" இலிருந்து மீள்விக்கப்பட்டது