சத்தியேந்திர நாத் போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றங்கள் |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
}} |
}} |
||
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு == |
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு == |
||
[[மட்டுவ |
[[மட்டுவம்]]|மட்டுவ(குவாண்டம்) இயற்பியல்]] உருவாகக் காரணமாயிருந்த [[மாக்சு |பிளாங்கு]]பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். |
||
''உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே'' என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது. |

08:10, 15 மே 2009 இல் நிலவும் திருத்தம்
சத்யேந்திர நாத் போசு | |
---|---|
சத்யேந்திர நாத் போசு | |
பிறப்பு | கோல்கத்தா, இந்தியா | 1 சனவரி 1894
இறப்பு | 4 பெப்ரவரி 1974 கோல்கத்தா, இந்தியா | (அகவை 80)
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கோல்கத்தா பல்கலைக்கழகம் தாக்கா பல்கலைக்கழகம் அறிவியல் பல்கலைக்கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | Presidency College |
அறியப்படுவது | போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல், போசு வளிமம் |
போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு
மட்டுவம்|மட்டுவ(குவாண்டம்) இயற்பியல்]] உருவாகக் காரணமாயிருந்த பிளாங்குபிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.
உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.