44,548
தொகுப்புகள்
(புதிய பக்கம்: '''ஒட்டுநிலை மொழி''' (Agglutinative language) என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்ற…) |
No edit summary |
||
'''ஒட்டுநிலை மொழி''' (Agglutinative language) என்பது, [[உருபன்]]களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான [[சொல்|சொற்களைப்]] பெருமளவில் கொண்ட [[மொழி]]யைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது [[வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு]] (Wilhelm von Humboldt) என்பார் இந்தக் கருத்துருவை உருவாக்கினார்.
ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் [[பிணைப்புநிலை மொழி]] (synthetic language) ஆகும். பிணைப்புநிலை மொழிகளில் ஒவ்வொரு
ஒட்டுநிலை மொழிகள் அல்லாத பிற பிணைப்புநிலை மொழிகள், [[இணைவுநிலை மொழி]]கள் (fusional languages)எனப்படுகின்றன.
|