1870கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sah:1870-с |
சி தானியங்கி இணைப்பு: tk:1870ýý |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
[[sv:1870-talet]] |
[[sv:1870-talet]] |
||
[[th:คริสต์ทศวรรษ 1870]] |
[[th:คริสต์ทศวรรษ 1870]] |
||
[[tk:1870ýý]] |
|||
[[tt:1870. yıllar]] |
[[tt:1870. yıllar]] |
||
[[uk:1870-ті]] |
[[uk:1870-ті]] |
13:33, 4 மே 2009 இல் நிலவும் திருத்தம்
1870கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1870ஆம் ஆண்டு துவங்கி 1879-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
நுட்பம்
- தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது (1876)
- போனோகிராஃப் (phonograph) கண்டுபிடிக்கப்பட்டது (1877)
- மின்குமிழ் கண்டுபிடிக்கப்பட்டது (1879)
அரசியல்
- பிரான்ஸ்-புரூசியா போர் (1870–1871): இரண்டாவது பிரெஞ்சு பேரரசு அழிக்கப்பட்டது.
- ஓட்டோமான் பேரரசில் இருந்து பல்கேரியா, ருமேனியா விடுதலையை அறிவித்தன.
இலக்கியம், கலை
- உலகைச் சுற்றி 80 நாட்களில் (புதினம்) (Around the World in 80 Days) புதினத்தை ஜூல்ஸ் வேர்ண் வெளியிட்டார்.
வேறு
- அட்லஸ் கரடி இனம் முற்றாக அழிந்தது.