சுப்பீரியர் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cy:Llyn Superior
சி தானியங்கி இணைப்பு: sw:Ziwa Superior
வரிசை 88: வரிசை 88:
[[sr:Горње језеро]]
[[sr:Горње језеро]]
[[sv:Övre sjön]]
[[sv:Övre sjön]]
[[sw:Ziwa Superior]]
[[th:ทะเลสาบสุพีเรีย]]
[[th:ทะเลสาบสุพีเรีย]]
[[tr:Superior Gölü]]
[[tr:Superior Gölü]]

04:41, 4 மே 2009 இல் நிலவும் திருத்தம்

சுப்பீரியர் ஏரி
ஆள்கூறுகள்47°42′N 87°30′W / 47.7°N 87.5°W / 47.7; -87.5
வகைRift lake
முதன்மை வரத்துநிப்பிகோன், செயிண்ட் லூயிஸ், பிஜன், பிக், வைட், மிச்சிப்பிக்கோட்டன், காமினிஸ்ட்டிக்கியா ஆறுகள்
முதன்மை வெளியேற்றம்செயிண்ட் மேரீஸ் ஆறு
வடிநிலப் பரப்பு49,305 sq mi (127,699.36 km2)
வடிநில நாடுகள்கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்350 mi (563.27 km)
அதிகபட்ச அகலம்160 mi (257.50 km)
மேற்பரப்பளவு31,820 sq mi (82,413.42 km2) [1]
கனடாவின் பகுதி
11,081 sq mi (28,699.66 km2)
சராசரி ஆழம்482 அடி (146.91 m)
அதிகபட்ச ஆழம்1,332 அடி (405.99 m)[1]
நீர்தங்கு நேரம்191 ஆண்டுகள்
கரை நீளம்12,725 mi (4,385.46 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்600 அடி (182.88 m)[1]
Islandsரோயேல் தீவு, அப்போஸ்தல் தீவுகள்
குடியேற்றங்கள்Duluth, மினசோட்டா
சுப்பீரியர், விஸ்கோன்சின்
தண்டர் குடா, ஒண்டாரியோ
மார்க்கே, மிச்சிகன்
Sault Ste. Marie, மிச்சிகன்
Sault Ste. Marie, ஒண்டாரியோ
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும் மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; nyt என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பீரியர்_ஏரி&oldid=375127" இலிருந்து மீள்விக்கப்பட்டது