அஜித் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:
|2008 ||''[[ஏகன்]]'' || ||
|2008 ||''[[ஏகன்]]'' || ||
|-
|-
|2007 || ''[[பில்லா]]'' ||பில்லா||
|2007 || ''[[பில்லா 2007]]'' ||பில்லா||
|-
|-
|2007 || ''கிரீடம்'' || ||
|2007 || ''கிரீடம்'' || ||

07:59, 11 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

அஜித் குமார்
படிமம்:Ajith038.jpg
அஜித் குமார்
இயற் பெயர் அஜித் குமார்
பிறப்பு மே 1, 1971 (1971-05-01) (அகவை 52)
இந்தியா ஹைதராபாத் , இந்தியா
நடிப்புக் காலம் 1992-தற்போது
துணைவர் ஷாலினி
குறிப்பிடத்தக்க படங்கள் காதல் கோட்டை
வாலி
வரலாறு
பில்லா

அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகை ஷாலினியின் கணவரும் ஆவார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

  1. REDIRECT Insert text==அஜித்தின் வரலாறு==

அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைததது. இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அடுத்த வருடம் பாசமலர்கள்,பவித்ரா,ராஜவின்பர்வயிலே என்று இரண்டு படங்களில் நடித்தார். இவர் நடித்த காதல்கோட்டை திரை படம் தேசிய விருது பெற்றது. அதன் பிறகு வாலி என்று படத்தில் சூர்யா என்னும் ஒரு புதிய இயக்குனரை அறிமுகம் செய்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2009 பில்லா 2 விஷ்ணுவர்தன் திரைப்படம்
2009 அசல் தயாரிப்பில்
2008 ஏகன்
2007 பில்லா 2007 பில்லா
2007 கிரீடம்
2007 ஆழ்வார்
2006 வரலாறு
2006 திருப்பதி- திருப்பதி
2006 பரமசிவன்
2005 ஜீ
2004 ஜனா ஜனா
2004 அட்டகாசம்
2003 என்னை தாலாட்ட வருவாளா
2003 ஆஞ்சநேயா
2002 வில்லன்
2002 ரெட்
2002 ராஜா ராஜா
2001 பூவெல்லாம் உன் வாசம்
2001 தீனா தீனா
2001 அசோகா
2001 சிட்டிசன்
2000 முகவரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 உன்னை கொடு என்னை தருவேன்
1999 நீ வருவாய் என
1999 தொடரும்
1999 உன்னை தேடி
1999 ஆனந்த பூங்காற்றே
1999 அமர்க்களம் (மனைவி ஷாலினியுடன்)
1999 வாலி
1998 காதல் மன்னன்
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1998 உயிரோடு உயிராக
1998 அவள் வருவாளா
1997 ரெட்டை ஜடை வயசு
1997 ராசி
1997 பகைவன்
1997 நேசம்
1997 உல்லாசம்
1996 வான்மதி
1996 மைனர் மாப்பிள்ளை' '
1996 கல்லூரி வாசல்
1996 காதல் கோட்டை
1995 ராஜாவின் பார்வையினில்
1995 ஆசை
1994 பாசமலர்கள்
1994 பவித்ரா
1993 அமராவதி
1992 பிரம்ம புஸ்தகம் (தெலுங்கு)(அறிமுகம்)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_குமார்&oldid=364611" இலிருந்து மீள்விக்கப்பட்டது