வேலைவாய்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''வேலைவாய்ப்பு''' என்பது இரு தரப்பினர்களுக்குகிடய உண்டான ஒரு …
(வேறுபாடு ஏதுமில்லை)

01:09, 4 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

வேலைவாய்ப்பு என்பது இரு தரப்பினர்களுக்குகிடய உண்டான ஒரு ஒப்பந்தமும் உடன்படிக்கையாகும். இதில் ஒருவர் முதலாளியாகவும் மற்ஒருவர் ஊழியர்யாகவும் இருப்பார்கள். இதனைய வேலைவாய்ப்பு என்று கூருவர், இதன் முக்கிய காரணம் நிறுவனத்திற்க்கு இலாபம் ஈட்டுவது ஆகும். ஊழியர்களும் மாதச் சம்பளம் அல்லது தினசரி கூலி பெறுவார்கள்.

முதலாளி

முதலாளி எனப்படுவர் பொதுவாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூரலாம். இவர்களின் முக்கிய நொக்கம் நிறுவனத்தை விரிவுப்படுத்துவதும், இலாபம் ஈட்டுவதே ஆகும். இதனல் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உரிமையாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தால் இவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல சலுகைகளும் மேலும் சம்பள உயர்வும் கொடுப்பார்கள்.

ஊழியர்

ஊழியர்எனப்படுவர் பொதுவாக நிறுவனத்தில் பணிப்புரியும் தொழிலாளி்கள். இவர்களின் முக்கிய நொக்கம் நிறுவனதிற்க்கு இலாபம் ஈட்டுவதும் இதனால் இவர்களுக்கு நல்ல சம்பளமும், பதவி உயர்வு பெறுவதுமே முக்கிய காரணம்மாகும்.

மேற்கோள்கள்

  • Lee, E. (1996), "Globalization and employment", International Labour Review, Vol. 135 No.5, pp.485-98.
  • Raymond Markey, Ann Hodgkinson, Jo Kowalczyk (2002), “Gender, part-time employment and employee participation in Australian workplaces” Employee Relations, Vol. 24 Iss. 2 Pp. 129 - 150
  • Wood , J, Wallace, J, Zeffane, R, CHampan, J, Fromholtz, M, Morrison V( 2004), Organisational Behaviour:A global perspective, 3rd edition, John Wiley and Sons, QLD, Australia.p 355-357.
  • Stone, R, (2005), Human Resource Management, 5th edition, John Wiley and Sons, QLD Australia.p 412-414
  • Dubin, R, ( 1958) The World Of Work: Industrial Society and Human Relations, Prentice – Hall, Englewood Cliff, NJ, p 213

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைவாய்ப்பு&oldid=360862" இலிருந்து மீள்விக்கப்பட்டது