அட்சய திருதியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''அட்சய திருதி''' சித்திரை மாதத்தில் அமாவாசை க்குப் பிறகு …
 
No edit summary
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு: நம்பிக்கைகள்]]
[[பகுப்பு: நம்பிக்கைகள்]]
[[பகுப்பு: கூருங்கட்டுரைகள்]]

05:39, 2 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

அட்சய திருதி

சித்திரை மாதத்தில் அமாவாசை க்குப் பிறகு வருகிற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத்தான் அட்சயதிருதி திதி என்கிறார்கள். இந்த நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டேயிருக்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சய_திருதியை&oldid=360026" இலிருந்து மீள்விக்கப்பட்டது