"காடவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
89 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''காடவர்கள்'''<ref>[http://en.wikipedia.org/wiki/Kadava ஆங்கில விக்கிபீடியாவில் காடவர்…)
 
சிNo edit summary
'''காடவர்கள்'''<ref>[http://en.wikipedia.org/wiki/Kadava ஆங்கில விக்கிபீடியாவில் காடவர்கள்:kadava]</ref> கி.பி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். [[பல்லவர்|பல்லவர்களோடுத்]] தொடர்புடைய இவர்கள் [[கடலூர்]] பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.
 
[[முதலாம் கோப்பெருஞ்சிம்மன்]], [[இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன்I]] ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், [[மூன்றாம் இராசராசன்]], [[மூன்றாம் இராசேந்திரன்]] ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த [[சோழர்| சோழப்]] பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். [[வட ஆற்காடு|வட ஆற்காட்டிலும்]], [[தென் ஆற்காடு|தென் ஆற்காட்டிலும்]], [[செங்கற்பட்டு|செங்கற்பட்டிலும்]] இவ்விரு மன்னர்கள் பலக் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] விட்டுச் சென்றுள்ளனர்.
*[[சோழர்கள்]]
*[[பல்லவர்கள்]]
==ஆதாரங்கள்==
<references/>
197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/359476" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி