"பொ. பூலோகசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சி
இலங்கைப் பல்கலைக்கழக [[பேராதனை]] வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய அரசிலுள்ள]] ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் [[மொழியியல்]] ஆய்வில் [[கலாநிதி]] பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, [[கொழும்பு]], [[களனி]], பேராதனைப் பல்கலைக்கழகங்களில் 1997 வரை பணிபுரிந்தவர். 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.
 
[[ஆணல்ட் சதாசிவம் பிள்ளைசதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] (1886) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.
 
==வெளிவந்த நூல்கள்==
1,13,646

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35536" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி