செய்ப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39: வரிசை 39:

==மக்கள்தொகையியல்==
==மக்கள்தொகையியல்==
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் [[இந்து சமயம்| இந்து சமயத்தவர்கள்]] 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; [[சைனம்|சமணர்கள்]] 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/city/77-jaipur.html Jaipur City Census 2011 data]</ref>

14:45, 3 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

செய்ப்பூர்

जयपुर

இளஞ்சிவப்பு நகரம்
—  பெருநகரம்  —
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
செய்ப்பூர்
இருப்பிடம்: செய்ப்பூர்

, இராசத்தான்

அமைவிடம் 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
நாடு  இந்தியா
மாநிலம் இராசத்தான்
மாவட்டம் செய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர் அசோக் பர்னாமி
தலைவர் சோதி கண்டல்வால்
மக்களவைத் தொகுதி செய்ப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

32,10,570 (2009)

16,021/km2 (41,494/sq mi)

மொழிகள் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi)

431 மீட்டர்கள் (1,414 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.jaipur.nic.in

செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

அமைவிடம்

மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு

மக்கள்தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். [1]

இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து

ஜெய்ப்பூர்தொடருந்து நிலையம்

ஜெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, ஜம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, ஜான்சி, புவனேஸ்வர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது. [2]

ஜெய்ப்பூர் வானூர்தி நிலையம்

ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது.

ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மஸ்கட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது. [3]

சாலைப் போக்குவரத்து

1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அஜ்மீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. [4]

ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 ஜெய்ப்பூர் வழியாக செல்கிறது.

சுற்றுலாத்தலங்கள்

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Jaipur City Census 2011 data
  2. https://indiarailinfo.com/departures/jaipur-junction-jp/272 ஜெய்ப்பூர் தொடருந்து கால அட்டவணை]
  3. Jaipur International Airport
  4. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
  5. "Jal Mahal gets a Rs1000 cr facelift". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-12.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்ப்பூர்&oldid=3529167" இலிருந்து மீள்விக்கப்பட்டது