தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15: வரிசை 15:
'''மின் ஆளுமை'''
'''மின் ஆளுமை'''


தமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிபாளர் அலுவலகங்களில் கணிணிமயமாக்களின் மூலம் சாமான்யர்களும் எளிதில் ம்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
தமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணிமயமாக்களின் மூலம் சாமான்யர்களும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.


[[2006]] ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் [[திமுக]] தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து [[அதிமுக]]வை வெற்றிபெற்றதின் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.
[[2006]] ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் [[திமுக]] தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து [[அதிமுக]]வை வெற்றிபெற்றதின் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.

01:33, 13 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

தமிழ் நாடு அரசு[1] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது அதன் பின் இன்று ஒரவையான சட்டசபையை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகவும் , தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக அரசு செயலாற்றுகின்றது. நீதிபரிபாலணம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதய ஆட்சியாளர்

தமிழகத்தின் தற்பொழுதய ஆளுநர் மேதகு எஸ்.எஸ். பர்னாலா, தற்பொழுதய முதல்வர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி, தற்பொழுதய தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் ஏ.பி. ஷா.

தொகுதிகள்

தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளாக 234, மக்களவைத் தொகுதிகளாக 39 உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகாராட்சிகளையும், 561 ஊராட்சிகளையும் (பஞ்சாயத்) , 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமை

தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணிமயமாக்களின் மூலம் சாமான்யர்களும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து அதிமுகவை வெற்றிபெற்றதின் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அரசு&oldid=351838" இலிருந்து மீள்விக்கப்பட்டது