குறிப்பு வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் அறநூல் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று என அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சோற்பிழை திருத்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் |
'''பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று எனப்படும் எடுத்துக்காட்டு அவன் பொன்னன்'''பெற்றது. |
||
'''எ.கா:'''அவன் பொன்னன். |
'''எ.கா:'''அவன் பொன்னன். |
12:03, 14 செப்டெம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று எனப்படும் எடுத்துக்காட்டு அவன் பொன்னன்பெற்றது.
எ.கா:அவன் பொன்னன்.
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும்.
பொன்னன் | - பொருள் |
ஆரூரன் | - இடம் |
ஆதிரையான் | - காலம் |
கண்ணன் | - சினை |
கரியன் | - குணம் |
நடையன் | - தொழில் |
இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.