வீட்டுத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''வீட்டுத் தோட்டம்''' என்பது [[வீடு|வீட்டின்]] வளவில் [[பயிர்ச்செய்கை|தோட்டம்]] செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு. அதிக இலாபம் கிடைக்கும்.

15:52, 22 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

வீட்டுத் தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு. அதிக இலாபம் கிடைக்கும்.

வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்[தொகு]

  • உணவைப் பெறுதல்
  • வருமானம் அதிகரிப்பு
  • விரும்பிய, ஏற்ற உணவு வகைகளை பயிரிடல்
  • தோட்டம் பற்றி, பயிரிடல் பற்றி கல்வி
  • ஈடுபாடு, உடற்பயிற்சி
  • மண் வளம் பேணல்
  • பீடை நாசிப் பயன்பாட்டைக் குறைத்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுத்_தோட்டம்&oldid=3476715" இலிருந்து மீள்விக்கப்பட்டது