நடுநிலை நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
*{{flag|லெய்செஸ்டீன்}} |
*{{flag|லெய்செஸ்டீன்}} |
||
*{{flag|மால்ட்டா}} |
*{{flag|மால்ட்டா}} |
||
*{{flag|சுவீடன்}} (இந்நாடே நடுநிலை நாடுகளில் அதிக பழமை வாய்ந்த நாடு 1814 ல் நெப்போலியன் மற்றும் நார்வேயுடன் போர்புரிந்தது பிறகு யாருடனும் போர்த் தொடுக்கவில்லை) |
|||
*{{flag|சுவீடன்}} |
|||
*{{flag|சுவிட்சர்லாந்து}} |
*{{flag|சுவிட்சர்லாந்து}} |
||
*{{flag|துருக்மெனிஸ்தான்}} |
*{{flag|துருக்மெனிஸ்தான்}} |
04:20, 3 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்
நடுநிலை நாடு ( Neutral Country) என்பது போரில் எப்பக்கத்துடனும் சேராமல் இருக்கும் நாட்டைக்குறிக்கும். இராணுவ உதவிகளிலிருந்து அ பயன்படுத்த அனுமதிக்காமல் விலகி நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்துலக நாடுகளின் நிலைகளில் இது அணி சேரா நாடுகளில் இருந்து பிரித்துக் காண்பிக்கப்படுகின்றது. அதன்படி படைத்துறைகளின் (இராணுவ) கூட்டமைவை தடுத்து நிறுத்தும் பங்கை இந்நாடுகள் ஏற்கவேண்டும் அதன்மூலம் போரை முற்றிலுமாக நிறுத்துவதற்கு முயல வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.
தற்பொழுது நடுநிலை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்.
- ஆஸ்திரியா
- கோஸ்ட்டா ரிக்கா
- பின்லாந்து
- அயர்லாந்து
- சப்பான்
- லீக்கின்ஸ்டைன்
- மால்ட்டா
- சுவீடன் (இந்நாடே நடுநிலை நாடுகளில் அதிக பழமை வாய்ந்த நாடு 1814 ல் நெப்போலியன் மற்றும் நார்வேயுடன் போர்புரிந்தது பிறகு யாருடனும் போர்த் தொடுக்கவில்லை)
- சுவிட்சர்லாந்து
- துருக்மெனிஸ்தான்
- வத்திக்கான் நகர்