2000கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cs:0. léta 21. století
சி தானியங்கி அழிப்பு: cs:0. léta 21. století
வரிசை 59: வரிசை 59:
[[bs:2000te]]
[[bs:2000te]]
[[ca:Dècada del 2000]]
[[ca:Dècada del 2000]]
[[cs:0. léta 21. století]]
[[cv:2000-мĕш çулсем]]
[[cv:2000-мĕш çулсем]]
[[cy:2000au]]
[[cy:2000au]]

19:52, 27 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

ஆயிரவாண்டுகள்: 3-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள்
ஆண்டுகள்: 2000 2001 2002 2003 2004
2005 2006 2007 2008 2009

2000கள் என்றழைக்கப்படும் தற்போதைய பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும். இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.

தொழில் நுட்பத்தில், எண்மிய (டிஜிட்டல்) நுட்பம் கணனி, இணையம் மட்டுமல்லாமல், தொலைபேசி, ஒளிப்படக் கருவிகள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.

அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.

தமிழர் கண்ணோட்டம்

இயற்கை அனர்த்தங்கள்

  • சுனாமி 2004

கல்வி

2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.

அறிவியல்

தொழில்நுட்பம்

தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.

தமிழ்க் கணிமை

பொருளாதாரம்

அரசியல்

2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சித் தலைமையில் அமைந்த இலங்கை அரசு அந்த உடன்படிக்கையில் இருந்து உத்யோகபூர்வமாக விலகிக் கொண்டது.

இசை

2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். தமிழ் ராப் இசை வடிவம் கண்டது.

இலக்கியம்

நூல்கள்

திரைப்படம்

விளையாட்டு

சதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார்.

இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

தொலைக்காட்சி

நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.

நபர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2000கள்&oldid=345026" இலிருந்து மீள்விக்கப்பட்டது