செண்டிமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி தானியங்கி அழிப்பு: th:เซนติเมตร
சி சதம மீட்டர், செண்ட்டி மீட்டர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:45, 27 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

ஒரு சதம மீட்டர் அல்லது செண்டிமீட்டர் (Centimeter) (குறியீடு: சமீ, செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் ஓர் அங்குலம் 2.54 சதம மீட்டர் நீளமுடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டிமீட்டர்&oldid=344874" இலிருந்து மீள்விக்கப்பட்டது