மொழிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''மொழிபு''' (''Narrativenarrative'') என்பது புனைவு வகை [[உரைநடை]] [[இலக்கியம்|இலக்கியமாகும்]].<ref>{{cite book | title=Oxford English Dictionary Online, "narrate, v.". | publisher=Oxford University Press | year=2007}}</ref> பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, [[திரைக்கதை]] என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
தூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, ''பாட்டிக் கதை'', ''நீதிக் கதை'' போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் [[உண்மை| உண்மைச் சம்பவங்களை]] அடிப்படையாகக் கொண்டும், [[நகைச்சுவை]], [[பண்பாடு]], [[கலாச்சாரம்]] போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், [[பழமொழி]], [[தத்துவம்|தத்துவங்கள்]], போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும். எ. கா. [[சூபிக் கதை]], [[அரிச்சந்திரன் கதை]] உள்ளிட்டவை.
201

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3441532" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி