முப்பரிமாண அச்சாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
 
வரிசை 1: வரிசை 1:
'''முப்பரிமாண அச்சாக்கம்''' (''3D printing'') (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் [[உற்பத்தி|உற்பத்தித்]] தொழில்நுட்பம் ஆகும்<ref name="engineer">{{ cite web | last = Excell | first = Jon | url = http://www.theengineer.co.uk/in-depth/the-big-story/the-rise-of-additive-manufacturing/1002560.article | title = The rise of additive manufacturing | publisher = The engineer | accessdate = 2013-10-30 }}</ref>. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. [[உருவாக்க செயல்கூடங்கள்]] இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
'''முப்பரிமாண அச்சாக்கம்''' (''3D printing'') (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் [[உற்பத்தி|உற்பத்தித்]] தொழில்நுட்பம் ஆகும்<ref name="engineer">{{cite web | last = Excell | first = Jon | url = http://www.theengineer.co.uk/in-depth/the-big-story/the-rise-of-additive-manufacturing/1002560.article | title = The rise of additive manufacturing | publisher = The engineer | accessdate = 2013-10-30 | archive-date = 2015-09-19 | archive-url = https://web.archive.org/web/20150919050504/http://www.theengineer.co.uk/in-depth/the-big-story/the-rise-of-additive-manufacturing/1002560.article | url-status = dead }}</ref>. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. [[உருவாக்க செயல்கூடங்கள்]] இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.


== இவற்றையும் பாக்க ==
== இவற்றையும் பாக்க ==

14:24, 12 மே 2022 இல் கடைசித் திருத்தம்

முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்[1]. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Excell, Jon. "The rise of additive manufacturing". The engineer. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_அச்சாக்கம்&oldid=3429799" இலிருந்து மீள்விக்கப்பட்டது