பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
519 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
No edit summary
 
 
== நாட்டார் வழிபாட்டில் ==
பிளேக் நோயின் மீது ஏற்பட்ட அச்சத்தினால் நாட்டார் வழிபாட்டில் ''பிளேக் மாரியம்மன்'' வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் பிளேக் மாரியம்மன் கோயில்கள் உள்ளன.[[தமிழ்நாடு]],<ref>{{Cite web |url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/08/13075309/1779880/Mariamman-Temple.vpf |title=தீராத நோய்களை தீர்க்கும் பிளேக் மாரியம்மன் கோவில் || Mariamman Temple |last=100010509524078 |date=2020-08-13 |website=Maalaimalar |language=English |access-date=2022-05-04}}</ref>[[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]]<ref>{{Cite web |url=https://youturn.in/articles/corona-devi-plague-mariamman.html |title=இப்போ கொரோனா தேவி, அப்போ பிளேக் மாரியம்மன்.. கோவையில் மட்டுமே கோவில் இருக்கிறதா ? |date=2021-05-21 |website=You Turn |language=en-US |access-date=2022-05-04}}</ref> போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பிளேக் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. பிளேக் மாரியம்மன் சில கோயில்களில் முதன்மை தெய்வமாகவும், சில கோயில்களில் உபதெய்வமாகவும் வழிபடப்படுகிறார். பிளேக் மாரியம்மனுக்கான கோயில்கள் சில ; [[சௌரிபாளையம் சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில்]], [[பாப்பநாயக்கன்பாளையம் ஜகன்மாதா பிளேக் மாரியம்மன் கோயில்]], [[இராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோயில்]], [[மேட்டுப்பாளையம் ஆற்காட்ட மாரியம்மன் பிளேக் மாரியம்மன் மதுரைவீரன் கோயில்]].
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3425878" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி