வடகலை மரபினர் வேதங்கள் , ,மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களும் , தேசிக பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர்.