எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 29: வரிசை 29:
| previous = ''[[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]]''
| previous = ''[[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]]''
}}
}}
'''எண்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'', [[விண்ணோட சுற்றுக்கலன்]]: '''OV-105''') என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் காலாவதியான ஒரு [[விண்ணோட சுற்றுக்கலன்]] ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.<ref>{{cite web |url=http://www.nasa.gov/centers/kennedy/shuttleoperations/orbiters/endeavour-info.html |title=Space Shuttle Overview: Endeavour (OV-105) |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref><ref>{{cite web |url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |title=STS-49 |publisher=NASA KSC |access-date=June 30, 2011}}</ref><ref>{{Cite news | title = Endeavour completes final mission; NASA has one left |work=CNN | url=http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/ | date=June 1, 2011| access-date =June 1, 2011}}</ref> எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,<ref>{{cite web |url=http://www.nasa.gov/mission_pages/station/structure/iss_manifest.html |title=Consolidated Launch Manifest |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref> ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் [[அட்லாண்டிசு விண்ணோடம்]] இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.
'''எண்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'', [[விண்ணோட சுற்றுக்கலன்]]: '''OV-105''') என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் காலாவதியான ஒரு [[விண்ணோட சுற்றுக்கலன்]] ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.<ref>{{cite web |url=http://www.nasa.gov/centers/kennedy/shuttleoperations/orbiters/endeavour-info.html |title=Space Shuttle Overview: Endeavour (OV-105) |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref><ref>{{cite web |url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |title=STS-49 |publisher=NASA KSC |access-date=June 30, 2011 |archive-date=September 16, 2012 |archive-url=https://www.webcitation.org/6AiwMHcaa?url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/sts-49/mission-sts-49.html |url-status=dead }}</ref><ref>{{Cite news | title = Endeavour completes final mission; NASA has one left |work=CNN | url=http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/ | date=June 1, 2011| access-date =June 1, 2011}}</ref> எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,<ref>{{cite web |url=http://www.nasa.gov/mission_pages/station/structure/iss_manifest.html |title=Consolidated Launch Manifest |publisher=NASA |access-date=June 30, 2011}}</ref> ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் [[அட்லாண்டிசு விண்ணோடம்]] இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.


1986 இல் [[சாலஞ்சர் விண்ணோட விபத்து|விபத்தினால் அழிக்கப்பட்ட]] [[சாலஞ்சர் விண்ணோடம்|சாலஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]] ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், ''என்டர்பிரைசு'' விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் ''[[டிஸ்கவரி விண்ணோடம்|டிசுக்கவரி]]'', [[அட்லாண்டிசு விண்ணோடம்|''அத்திலாந்திசு'']] விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.
1986 இல் [[சாலஞ்சர் விண்ணோட விபத்து|விபத்தினால் அழிக்கப்பட்ட]] [[சாலஞ்சர் விண்ணோடம்|சாலஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]] ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், ''என்டர்பிரைசு'' விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் ''[[டிஸ்கவரி விண்ணோடம்|டிசுக்கவரி]]'', [[அட்லாண்டிசு விண்ணோடம்|''அத்திலாந்திசு'']] விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.

04:53, 30 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

எண்டெவர்
Endeavour
2008 இல் எண்டெவர்
வகைவிண்ணூர்தி
வகுப்புவிண்ணோட சுற்றுக்கலன்
தயாரிப்பாளர்ரொக்வெல் இன்டர்நேசனல்
தொழினுட்பத் தகவல்கள்
உலர் எடை78,000 கிகி (172,000 இறா.)
பறப்பு வரலாறு
STS-49
மே 7–16, 1992
கடைசிப் பறப்புSTS-134
மே 16 – சூன் 1, 2011
பறப்புகள்25
முடிவுஇளைப்பாறியது

எண்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour, விண்ணோட சுற்றுக்கலன்: OV-105) என்பது நாசாவின் காலாவதியான ஒரு விண்ணோட சுற்றுக்கலன் ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.[1][2][3] எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,[4] ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் அட்லாண்டிசு விண்ணோடம் இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.

1986 இல் விபத்தினால் அழிக்கப்பட்ட சாலஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு ஐக்கிய அமெரிக்கப் பேரவை ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், என்டர்பிரைசு விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் டிசுக்கவரி, அத்திலாந்திசு விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.

வரலாறு

1991 மே மாதம் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது 1992 மே மாதத்திலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

காப்டன் ஜேம்ஸ் குக் தனது முதல் பயணத்தில் (1768–1771) கொண்டு சென்ற பிரித்தானிய எண்டெவர் என்ற கப்பலின் பெயரால் இவ்விண்ணோடம் பெயரிடப்பட்டது.[5]

எஸ்.டி.எஸ்-130

அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Space Shuttle Overview: Endeavour (OV-105)". NASA. பார்க்கப்பட்ட நாள் June 30, 2011.
  2. "STS-49". NASA KSC. Archived from the original on September 16, 2012. பார்க்கப்பட்ட நாள் June 30, 2011.
  3. "Endeavour completes final mission; NASA has one left". CNN. June 1, 2011. http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/. 
  4. "Consolidated Launch Manifest". NASA. பார்க்கப்பட்ட நாள் June 30, 2011.
  5. John F. Kennedy Space Center – Space Shuttle Endeavour பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம். Pao.ksc.nasa.gov. Retrieved on 2012-05-20.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டெவர்_விண்ணோடம்&oldid=3409493" இலிருந்து மீள்விக்கப்பட்டது