சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 19: வரிசை 19:
| Planet = [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]
| Planet = [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]
}}
}}
'''சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி''' [[பிருகு]]வின் மகன். [[அரக்கர்|அசுர குலத்தவர்களின்]] தலைவன் [[விருசபர்வன்|விருசபர்வனின்]] குல [[குரு]]. சுக்கிரனின் மகள் [[தேவயானி]]. மருமகன் [[யயாதி]]. [[வெள்ளி (கோள்)|வெள்ளி கோள்]] என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு [[பிரகஸ்பதி]] இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் [[கசன்]] இவரது சீடர்களில் ஒருவர்.<ref>http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/</ref>
'''சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி''' [[பிருகு]]வின் மகன். [[அரக்கர்|அசுர குலத்தவர்களின்]] தலைவன் [[விருசபர்வன்|விருசபர்வனின்]] குல [[குரு]]. சுக்கிரனின் மகள் [[தேவயானி]]. மருமகன் [[யயாதி]]. [[வெள்ளி (கோள்)|வெள்ளி கோள்]] என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு [[பிரகஸ்பதி]] இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் [[கசன்]] இவரது சீடர்களில் ஒருவர்.<ref>{{Cite web |url=http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-06-01 |archive-date=2015-06-11 |archive-url=https://web.archive.org/web/20150611102656/http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/ |dead-url=dead }}</ref>
[[File:Shukradeva.jpg|left|thumbnail|150px|சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்]]
[[File:Shukradeva.jpg|left|thumbnail|150px|சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்]]
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|center|thumbnail|[[சனத்குமாரர்|சனகாதி முனிவர்கள்]], சுக்கிரனுக்கும், [[விருத்திராசூரன்|விருத்திராசூரனுக்கும்]] உபதேசம் செய்தல்]]
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|center|thumbnail|[[சனத்குமாரர்|சனகாதி முனிவர்கள்]], சுக்கிரனுக்கும், [[விருத்திராசூரன்|விருத்திராசூரனுக்கும்]] உபதேசம் செய்தல்]]

22:29, 12 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

வெள்ளி
அதிபதிவெள்ளி
தேவநாகரிशुक्र
சமசுகிருதம்சுக்ரன்
வகைகிரகம், அசுரர்களின் குரு
கிரகம்வெள்ளி
மந்திரம்ॐ शुं शुक्राय नम:
துணைஉர்ஜாஸ்வதி

சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்
படிமம்:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg
சனகாதி முனிவர்கள், சுக்கிரனுக்கும், விருத்திராசூரனுக்கும் உபதேசம் செய்தல்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-01. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ராச்சாரியார்&oldid=3401762" இலிருந்து மீள்விக்கப்பட்டது